குடும்பத்திற்கு ஒரே மகளா?. மாதம் ரூ.35,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்.. எப்படி பயன்பெறுவது.???

 

ரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் மத்திய அரசு பெண் குழந்தைக்கு சாவித்திரிபாய் ஜோதிராவ் புலே பெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பெண் குழந்தைகளுக்கு இலவசமாக மத்திய அரசு பணம் வழங்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும். Read More Click Here

இன்னும் 2 நாள் தான் இருக்கு... மார்ச் 31க்குள் இதச் செய்யல்லைன்னா சிலிண்டர் மானியம் கட்!

 

ன்னும் 2 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 2 நாளில் இதைச் செய்யலைன்னா சிலிண்டர் மானியம் கட் செய்யப்படும் என்பதால், மறக்காம இதை உடனே செஞ்சுடுங்க.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இது மிகவும் கட்டாயம். எல்பிஜி கேஸ் சிலிண்டரின் இந்த புதிய விதியை நீங்கள் அனைவரும் பின்பற்றவில்லை என்றால், உங்களுக்கு கிடைக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படும். Read More Click here

ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை மாற்றம் :

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் ஏப்.12-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஏப்.4 மற்றும் ஏப்.6-ம் தேதிகளுக்கு மாற்றப்பவடுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. Read More Click here

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி

 

 

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. Read More Click here

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB) - வழங்குவது சார்ந்த DEE செயல்முறைகள் :

 


அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)...

மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது...

DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்....

 TAB for dee teachers - Proceedings - Download here

CL LEAVE RULES - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் !!

 

 CL LEAVE 𝙍𝙐𝙇𝙀𝙎

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு: வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93) Read More Click Here

பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம்!!!

 

ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 23, 2010 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) அறிவிப்புக்கு முன் நியமிக்கப்பட்ட இளநிலை உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்கள், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. Read More Click here

தங்கம் விலை கிராம் ரூ.8000 வரை போகும்... காரணம் என்ன பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்:

 


மீப நாட்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் விண்ணைத் தொட்டு வருகிறது. இப்படியே போனால், தங்கம் விலை எங்கே போய் முடியுமோ என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தங்கம் விலை மின்னல் வேகத்தில் அதிகரிப்பதற்கு காரணம் என்ன, வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி இருக்கிறார். Read More Click here

உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!

உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் கொடிய நோய் தான் புற்றுநோய்.

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்கள் வளரும் பகுதியைப் பொறுத்தது. இந்த புற்றுநோயில் உள்ள ஒரு வகையான இரத்த புற்றுநோய் தான் லிம்போமா. இது நிணநீர் மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோயாகும்.

Read More Click here

தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு

 

தேர்தல் பணி விலக்கு கோருபவர்கள் உடல்நிலை ஆராய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது - தேனி ஆட்சியர்...

Read More Click Here

Water Bottles : நீங்கள் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா? அதில் உள்ள ஆபத்துக்களை பாருங்கள்!

 


நாம் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கட்டாயம் வாட்டர் பாட்டில்களை எடுத்துச்செல்கிறோம். அது நல்ல பழக்கமும் கூட, ஆனால் நாம் எந்த பாட்டிலில் தண்ணீர் எடுத்துச்செல்கிறோம் என்பது முக்கியம்.

நல்ல வாட்டர் பாட்டிலை தேர்ந்தெடுத்து அதில் தண்ணீர் கொண்டு செல்வது உங்கள் ஆரோக்கியத்துக்கும், உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைப்பதற்கும் நல்லது. Read More Click Here

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா.? வெளியான முக்கிய தகவல்.!!

 

ஜூன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. Read More Click Here

உங்க செல்போனில் கீழே இருக்கும் இந்த சிறிய துளை எதுக்குன்னு தெரியுமா?. இதோ பலரும் அறியாத காரணம்.!!

ன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

செல்போன்களில் இருக்கும் சிறப்பம்சங்களை சில காணொளி மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளும் நாம் அதன் வெளிப்பகுதி பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. நம்முடைய செல்போனின் அடிப்பகுதியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதற்கு என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Read More Click here

புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: ஏப்.1 பள்ளிகள் திறப்பு

 

புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாவதால், மார்ச் 25-ல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி அடுத்த கல்வியாண்டு புதுச்சேரி, காரைக்காலில் தொடங்குகிறது. Read More Click Here

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு :

எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி  அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. Read More Click here

New DA Calculator - 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்!!!

 


 

தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 46% லிருந்து 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ள மேற்காணும் படிவத்தில் உங்களது அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.👇

New DA Calculator - Download here

நன்றி

திரு. மணி கணேசன்

 

46% to 50% அகவிலைப்படி உயர்வு உங்களுக்கு எவ்வளவு வரும்? - உத்தேச அட்டவணை பட்டியல் - All Grade Level Chart - pdf




01-01-2024 முதல் அறிவிக்கப்பட்டுள்ள 4% அகவிலைப்படி உயர்வினால், அடிப்படை ஊதியத்தைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதம் எவ்வளவு அகவிலைப்படி உயரும்? - கணக்கீடு ...

 All  Grade Level  Chart - pdf👇

Download here

IFHRMS App-ல் உங்களது Tax தகவல்களை பதிவு செய்ய கடைசி நாள் - 10.03.2024


ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் கடிதத்தின் படி எதிர்வரும் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமது வருமான வரியானது IFHRMS 2.0 மென்பொருள் வழியாக அந்தந்த மாதம் தானாகவே பிடித்தம் செய்யம் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

READ MORE CLICK HERE

வருமான வரி கணக்கீடு - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு!

 

வருமான வரி கணக்கீடு - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியீடு!

Income Tax Declaration SOP - Download here

இனி License வாங்க டிரைவிங் ஸ்கூல் செல்ல வேண்டாம்.. உங்கள் வீட்டுக்கே வந்துவிடும்!

 

இனி ட்ரைவிங் லைசன்ஸை ஆர்டிஓ அலுவலகத்திலோ அல்லது ட்ரைவிங் ஸ்கூலிலோ வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ட்ரைவிங் லைசன்ஸை ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கே கொண்டு வரும் புதிய சட்டத்தைத் தமிழகப் போக்குவரத்துத் துறை கொண்டுவந்துள்ளது. Read More Click here

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

 

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

வங்கி கணக்கு மெசேஜ் மூலம் அரங்கேறும் புதிய வகை மோசடி. மக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை.!!!

ன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மூலம் மோசடிகள் நடைபெறுகிறது. சென்னையில் சமீபத்தில் 34 வயதான நபர் ஒருவரின் செல்போனுக்கு எஸ் பி ஐ வங்கியில் இருந்து வருவது போல மெசேஜ் வந்தது. அதில் உங்களுடைய வங்கி கணக்குக்கு ரிவார்டு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Read More Click Here

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு:

 

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது. Read More Click Here

SUNDAY-வில் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு சூப்பரான செய்தி-இது கடல் மீனுக்கும் ஆற்று மீனுக்கும் என்ன வித்தியாசம் ?

மீன் வறுவல், மீன் குழம்பு, புட்டு என மீன் சமைப்பதிலேயே பல வகைகள் உண்டு. கடல், ஆறு, ஏரி, குட்டை என பல இடங்களில் மீன்கள் இருக்கும்.

ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு. அதேபோல் இவற்றில் வித்தியாசம் என்னவென்று கேட்டால் அதன் சுவையும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் தான். READ MORE CLICK HERE

அரசு ஊழியர்கள் கைது.. பட்ஜெட்டில் ஏமாற்றம்.. அடுத்தகட்ட போராட்டத்தில் CPS ஒழிப்பு இயக்கம்!

 

 

CPS ஒழிப்பு இயக்கத்தினர் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் அடக்குமுறையில் ஈடுபடும் தமிழ்நாடு அரசை எதிர்த்து பிப்ரவரி 26ஆம் தேதி முதல் போராட்டம் செய்யவிருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. READ MORE CLICK HERE

JACTTO-GEO வின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்!

 

JACTTO-GEO வின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

மூட நம்பிக்கை. . . . இருண்ட காலம். . . . என்ற இந்த இரு சொல்லாடல்களையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் கடந்து வந்த காலத்தைச் சற்றே நினைவுகூற வேண்டியுள்ளதால் முதலில் அதைத் தொகுத்தளித்துள்ளேன். நமக்கான தேவைகருதி நிதானமாக வாசிக்க வேண்டுகிறேன். READ MORE CLICK HERE

Group 4 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சென்னையில் இலவசப் பயிற்சி : கலந்துகொள்வது எப்படி?

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராமக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (பிப்.25) முதல் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிக பணியிடங்கள், ஒரே தேர்வு என்பதால், இதற்கு எப்போதுமே தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் வரவேற்பும் அதிகம். Read More Click Here

BREAKING: ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.!!!

 

பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி அரசாணை ஆணை வெளியிடபட்டுள்ளது. Read More Click Here

பள்ளி மாணவர்களுக்காக புதிய இணையதளம் ஆரம்பம்..!

 

ணற்கேணி இணையதளத்தை, அமைச்சர் மகேஷ் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

இந்த இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவிலான விளக்கங்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் அளித்துள்ளது. Read More Click Here

ஜாக்டோ ஜியோ இன்றைய ( 24.02.2024 ) முடிவுகள் அறிவிப்பு...

இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம் ! 

மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் ! 

பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம் ! விழித்திருப்போம் ! 

ஒற்றுமையுடன் இருப்போம் !

ஜாக்டோ ஜியோ இன்றைய ( 24.02.2024 ) முடிவுகள் அறிவிப்பு...👇👇👇

24.2.24 Jactto-Geo Press News - Download here

ஆட்டம் காட்ட போகுது தங்கம் விலை.. இனி இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. சொல்வது ஆனந்த் சீனிவாசன்:

 

 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். Read More Click Here

Astro Tips: இந்த மரங்களில் மகிமை குறித்து தெரியுமா.. தெய்வ அருள் நிரம்பிய மரங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க!

தெய்வ மரங்கள் என்று அழைக்கப்படும் மரங்கள் எவை எந்த மரத்தில் எந்த கடவுள் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது தெரியுமா?

அது குறித்து இங்கு பார்க்கலாம்.இந்து சாஸ்திரத்தின் படி பெரும்பாலான மக்கள் ராவி மற்றும் ஷமி மரங்களை வணங்குகிறார்கள். இந்து மதத்தில் சில மரங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அவற்றில் தெய்வங்களும் தெய்வங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. Read More Click here

இது தெரியுமா ? காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால்...

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும்.

முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். Read More Click Here

490 பணியிடங்கள். ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

 

ந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏஏஐ) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (கேட்) மூலம் 490 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here

தேர்வுக்குப் பயந்து காட்டில் ஒளிந்து கொண்ட பள்ளி மாணவர்கள் : பெண் காவலர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி என்பது அதிகமான வனப்பகுதியைக் கொண்டது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காபி காடு என்னும் இடத்தில் உள்ள மலைக் கிராமத்தில் பழங்குடியினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பு பயில்வதற்கு அந்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் புளியம்பாறை என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. Read More Click here

வங்கி விடுமுறை.. பேங்க் போறீங்களா? அப்ப இந்த லிஸ்ட் கொஞ்சம் பார்த்துடுங்க.. ரிசர்வ் வங்கியின் அதிரடி

 

 

வங்கி விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அது தொடர்பான லிஸ்ட்டையும் வெளியிட்டிருக்கிறது.

நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளுக்காகவும், வங்கிகள் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. Read More Click here

இன்று முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்... டவுன்லோட் செய்யும் விதிமுறைகள்!

 

ன்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு விட்டன. Read More Click here

நகராட்சி நிர்வாகத் துறை வேலை வாய்ப்பு; 1933 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

 


மிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியியாளர், இளநிலை பொறியியலாளர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 1933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click Here

1ஆம் தேதி முதல் இனி Gmail வேலை செய்யாது..? பயனர்கள் அதிர்ச்சி..!! கூகுள் நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

 

வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை ஜி-மெயில் பயன்பாடு என்பது அத்தியாவசியமாகவே மாறிவிட்டது.

தினந்தோறும் இதை ஒரு முறையேனும் பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் பணிகளை செய்வது, வேலை பார்ப்பவர்கள் பிறருடனான தொடர்புக்காகவும் என ஜிமெயின் கணக்கை பெரும்பாலோனர் பயன்படுத்துகின்றனர் .Read More Click Here

ஸ்மார்ட்போனில் படிக்கும் பழக்கம் உடையவரா..?ரீடிங் மோட் பற்றி தெரியுமா?

 

புத்தகங்கள் வாசிப்பது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால் இந்த தொழில்நுட்ப யுகத்தில் நிச்சயமாக நீங்கள் புத்தகங்களை வாசிப்பதற்கு உங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள்.
விமானத்தில் பயணிக்கும்பொழுது, வீட்டில் இருக்கும் பொழுதோ அல்லது அலுவலகத்தில் அலுப்பு தட்டும்போது எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் புத்தகங்களை வாசிக்கலாம். Read More Click Here