இனி கரண்ட் பில் கவலை இல்லை..ரூ 499க்கு மினி AC

 

ல முன்னணி நிறுவனங்கள் தனித்துவமான AC மொடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகின்றன.

கோடை காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் காரணமாக வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது.

வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் Fanஐ விட ACயின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ACயின் விலை பலருக்கு கவலைக்குரிய விடயமாக இருப்பதால், பல நிறுவனங்கள் குறைந்த விலைக்கு ACஐ கொண்டுவந்துள்ளன. Read More Click here

எதெற்கெடுத்தாலும் கோபம் வருதா?! உங்க இதயத்திற்கு ஆப்பு! ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி செய்தி!

 

உங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான கோபத்தினால், உங்கள் இதயம் தான் பாதிப்படையும், முடிந்தவரை கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்கிறது ஆராட்சி முடிவுகள்.

கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, சில நிமிட கோபம், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாத எண்டோடெலியல் செல்களின் செயல்பாட்டை கணிசமாகக் குறைக்கும். Read More Click here

SSLC தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: துணை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை :

1241370
 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி,பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கூட்டாக அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், `தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் வாயிலாக 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். Read More Click Here

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி தயார்: பள்ளிக்கல்வித் துறை :

1241486
 

தமிழகம் முழுவதும் 11,113 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள பள்ளிகளில் விரைவில் இவ்வசதி செய்து தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 24,291 தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. Read More Click Here

வெறும் 42 ரூபாய் முதலீட்டில் மாதம் ரூ. 1000 பென்ஷன் பெறலாம்.. வேற லெவல் திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க:

 

மத்திய அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) திட்டம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக பார்ப்போம். Read More Click Here

பணிக்கொடை ரூ.25 இலட்சம் ஆக உயர்வு:

 


அகவிலைப்படி 50% ஆனதால் ஓய்வூதிய பணிக்கொடை 20 லட்சம் ரூபாயிலிருந்து 25% உயர்த்தி 25 லட்சமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு. Read More Click here

18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

GMoxXU2WMAAR9FP
 

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு- Read More Click Here

வருமான வரியில் Old Regime தேர்வு செய்தவர்கள் கவனத்திற்கு ...

 

அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் அன்பான கவனத்திற்கு , 

ஏப்ரல் 2024 முதல் Income Tax Auto Deduction நடைமுறைப்படுத்தபட்டுள்ளதால் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: Read More Click Here

இந்த தர்பூசணி சாப்பிட்டால் கட்டாயம் கேன்சர் வரும்.. வாங்குவதற்கு முன் இந்த அறிகுறி இருக்கானு செக் பண்ணுங்க!!

 

ந்த தர்பூசணி சாப்பிட்டால் கட்டாயம் கேன்சர் வரும்.. வாங்குவதற்கு முன் இந்த அறிகுறி இருக்கானு செக் பண்ணுங்க!!

கோடைகாலத்தில் மக்கள் பலரும் இளநீர் தர்பூசணி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவது உண்டு. இவ்வாறு இருமுறை சாப்பிடும் பொருளில் தற்பொழுது கலப்படம் வந்துவிட்டது. இது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களுக்கு போதிய குழப்பம் நிலவி தான் வருகிறது. அதிக நிறம் உள்ள பணத்தை வாங்கலாமா, பழத்தின் மேல் ஈக்கள் எதுவுமில்லை என்றால் வாங்கலாமா என்ற பல குழப்பங்கள் உள்ளது. Read More Click Here

புதுப்புது பாடப் பிரிவுகளில் சேர அதிக ஆர்வம்: மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங்:

 

 பிளஸ் 2 ரிசல்ட் வரும் முன்பே புது புது பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆயுதமாகி வருகின்றனர்.

அதே சமயம் சில கல்லூரிகளில் அதிக நன்கொடை வசூலிப்பதால் கிடைக்கும் பாடப்பிரிவில் சேரும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது கல்லூரி படிப்பு தான். எனவே காலத்திற்கேற்ப அறிமுகமாகும் புது புது பட பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். Read More Click Here

3 ராசிகள்.. பொற்கால பணமழை வந்துவிட்டது.. சூரிய பகவான் விளையாட்டு ஆரம்பம்.. நட்சத்திர பெயர்ச்சி :

 


வகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களின் ராஜகிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார்.

சிம்ம ராசியின் அதிபதி ஆக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. Read More Click Here

ஏழைக்கு ஏற்ற குட்டி AC-யா? சுவரில் மாற்றப்படும் உலகின் முதல் ஏர் கூலர்.. கம்மி விலை.. வீடே சில்லாகும்..

 

ந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு-நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் ஏர் கூலர் (Air cooler), ஏசி (AC), கூலிங் ஃபேன் (Cooling Fan) போன்ற சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கம்மி விலையில் ஒரு பெஸ்டான சாதனத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். Read More Click Here

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பிளஸ் விருது.! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!

 

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. Read More Click Here

குட் நியூஸ்..! பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..!

 


மிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது.

இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. Read More Click Here

ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை - Director Proceedings:

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுவிப்பு செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக. Read More Click here

பெண் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.35,000..!! இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளை இருந்தால், மத்திய அரசின் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஃபெல்லோஷிப் அந்த பெண்ணுக்கு பொருந்தும்.

அந்த பெண்ணுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இலவச பணத்தை வழங்கும். அது எப்படி..? என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். Read More Click Here

'இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க'..!! 'வாட்ஸ் அப்பில் Chat செய்ய முடியாது'..!! மாஸ் அப்டேட் வருகிறது..!!

 

லகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனமும் அவ்வப்போது பல்வேறு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட உள்ளது. Read More Click Here

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!

 

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.1000 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநிலம் முழுவதும் 23,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டுக்குள் தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்துக்குள் 50 சதவீத பணிகள் நிறைவடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More Click Here

சொந்த வீடா? வாடகை வீடா? எது பெஸ்ட் - மாதம் ரூ.1.5 லட்சம் வாடகை செலுத்தும் CEO பதிலை பாருங்கள்..!

 

பொதுவாகவே சொந்தவீடு வாங்குவதா? அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழுவது உண்டு.

இந்த சந்தேகத்துக்கு தீர்வு அளிக்கும் வகையில் தி பாம்பே ஷேவின் கம்பெனியின் (The Bombay Shaving Company) தலைமை செயல் அதிகாரியான சாந்தனு தேஷ்பாண்டே தன்னுடைய பாட்கேஸ்ட்டில் விளக்கம் தந்துள்ளார்.சாந்தனு தேஷ்பாண்டே, தற்போது குருகிராம் பகுதியில் பிரதான இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். Read More Click Here

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

 

அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி, அதாவது சித்திரை 21ஆம் தேதி துவங்கி வைகாசி மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் அந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் வரும் வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் கத்திரி வெயில் என்று கூறுகிறோம். சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயிலில் மே 28 வரை நீடிக்கும். அப்பப்பா! அந்த வெயிலின் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டே இருக்கிறீர்களா? Read More Click here

சிறிய முதலீடு..!! 3 ஆண்டுகளில் ரூ.6.20 லட்சம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..?

 


க்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ஈஎல்எஸ்எஸ்) என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும்.

இத்திட்டங்கள் வரி சேமிப்பு நிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை 3 வருட லாக்-இன் காலத்துடன் வருகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி தளர்வு அளிக்கப்படுகின்றன. Read More Click Here

10ம் வகுப்பு புத்தகத்தில் முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி பாடம் :

 

Tamil_News_lrg_3613411

பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தக்கத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் 'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம்பெற்றுள்ளது. Read More Click Here

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்.. அரசின் அசத்தல் திட்டம்.!!

 


நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள்.

ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. Read More Click here

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவு :

 

BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு... Read More Click Here

ஒரு நாளுக்கு 8 மணி நேரம் AC ஓடினால்.. மாதத்திற்கு மின்கட்டணம் எவ்வளவு வரும்?

 


கோடைகாலத்தில் வெப்பத்தை குறைக்க வீடுகளில் மின்சாதன பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும் மின்கட்டணத்தை பற்றி பலரும் கவலை கொள்வார்கள்.

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் வெயில் அளவுக்கதிமாக வெளுத்து வாங்குகிறது.

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள். Read More Click Here

தமிழக அரசு அதிரடி.! விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000 உடனே வழங்க வேண்டும்.!

 

ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read More Click Here

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் :

 

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள்

தொடக்கப் பள்ளிகள்

🌷STEP 1

i.) 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு- Read More Click here

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ? இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!

 

ஐசிஐசிஐ புதிய கட்டணங்கள்:-

  • கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ கார்டை மாற்ற வாடிக்கையாளர் 200 ரூபாய் செலுத்த வேண்டும்.

பிஎப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா.. இப்படி எல்லாம் சிக்கல் வரலாம்.. நோட் பண்ணிக்கோங்க:

 

பிஎப் கணக்கில் பணம் எடுத்து தான் சில மிக அவசர தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் பலர் இருக்கிறார்கள்.ஆனால் EPFO இல் பணம் எடுக்க போகும் போது இப்படி எல்லாம் சிக்கல் வருமா என்பது போல் சிக்கல்கள் உள்ளன. அறியாமை காரணமாக சில சிக்கல்களை பலர் எதிர்கொள்கிறார்கள்.. அவற்றை பற்றி பார்ப்போம். READ MORE CLICK HERE

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை:

எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது மாடியிலேயோ செய்து கொள்ளலாம். READ MORE CLICK HERE

தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள். Read More Click Here

இன்று முதல் யோகம் தான்... குரு பெயர்ச்சியில் இந்த கோவிலுக்கு மட்டும் போயிட்டு வாங்க... அப்புறம் அதிர்ஷ்டம் அலைமோதும்!

ஜாதகங்கள் நமது மன திருப்திக்காக மட்டுமே. தவிர, அனைத்து யூ-ட்யூப்களிலும் ராசிபலன்களைச் சொல்லி பயமுறுத்துவார்கள்.

இதில், சமைக்கவே தெரியாத நிறைய பேர், ஒவ்வொரு கடையிலும் சாப்பிட்டு, 'சூப்பர்... வேற லெவல்' என்று சொல்கிற வீடியோக்களைப் போலவும் உண்டு. அதனால், குருபெயர்ச்சி பலன்களைப் பார்த்தோ, படித்தோ பயப்படாதீங்க.. உங்கள் கடமையை சரியாக ச்ய்து வந்து, உண்மையுடன் இருந்தாலும், அனைத்து கிரகங்களும் நமக்கு துணை நிற்கும். Read More Click here

குரு பெயர்ச்சி 2024: 12 ராசிக்கான பலன்கள் இதோ!

 

ந்த ஆண்டு 1.5.2024 அன்று குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்த நிலையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலனை இந்த பதிவில் பார்க்கலாம். Read More Click Here

புது விதிகள்.. மே 1 முதல் அமல்.. வங்கியில் ரூ.1000 மேல் பணம் அனுப்பினால் கட்டணம்.. IMPS முதல் PAN கார்டு வரை!

 

ங்கி மினிமம் பேலன்ஸ், பான் கார்டு கேஒய்சி, ஐஎம்பிஎஸ் பணப் பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய கட்டணம் என்று மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

இந்த விதிகள் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப்போகின்றன. Read More Click Here

எலி பிடிக்கும் வேலை: ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.. எங்கு தெரியுமா.???

 

லி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா?

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமீபத்தில் எலி பிடிப்பவரை பணிக்கு நியமித்தார். Read More Click Here

3550 பட்டதாரி ஆசிரியர்கள் 710 ஆய்வக உதவியாளர்கள் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு.

 

பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011-12ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக்கபட்ட பள்ளிகளுக்கு 3550 பட்டதாரி ஆசிரியர்கள் 710 ஆய்வக உதவியாளர்கள் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு முடிவடைந்துவிட்டது 01.01.2024 முதல் 31.03.2024 வரை மூன்று மாதத்திற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு ( Express Pay Order ) வெளியிடப்பட்டுள்ள நிலையில் , 01.04.2024 முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authorization ) வழங்குவது - தொடர்பாக . 

 4970 BT Asst. 3550 + Lab Asst. 710 + J.A 710 = Total Posts  4970 Apr 2024 to June 2024

Download here

ஊரே ஒன்னு கூடி விழா எடுத்தபோது திடீரென நடந்த அதிசயம்! சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன ஆசிரியர்!

 

 

நாம் வாழ்க்கையில் பல உயரங்களை தொடுவதற்கு ஆசிரியர்களே முதன்மையான காரணமாக உள்ளனர். ஆசிரியர்கள் ஏணிகளாக இருந்து, நாம் வாழ்க்கையில் உச்சம் தொட உதவி செய்கின்றனர்.

அப்படிப்பட்ட ஆசிரியர்களை எக்காலத்திலும் மறக்க கூடாது. ஆனால் நம்மில் நிறைய பேர் ஆசிரியர்களை மறந்து விடுகிறோம் என்பதுதான் யதார்த்தமான உண்மை. Read More Click Here

நாளை குரு பெயர்ச்சி : குரு தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் இது தான்..!

 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும். Read More Click Here

100 சதுரடி கொண்ட ரூம்-க்கு எத்தனை டன் ஏசி வேண்டும்? கணக்கு போடாம வாங்கிட்டா காசு ஹோகயா தான்..!!

 

ந்திய வானிலை துறை தகவலின்படி, இந்த வருடம் கோடை காலத்தில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெயில் பொழந்துக்கட்டும் நிலையில் அக்னி நட்சத்திரம் வேற வருகிறது.எனவே, உங்கள் வீட்டுக்கு ஏற்ற ஏசியை நியாயமான விலையில் வாங்குவதை தாண்டி சரியான ஏசி வாங்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். Read More Click Here